a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

விழிப்புணர்வுகருத்தரங்கு                             

கந்தளாய் நிருபர்  எம்.ஜே.அன்வர் அலி.  

                             2010.02.15

 

     காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் UNDP நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகின்ற மலசலகூட அசுத்த நீர் சுத்திகரிப்பு சம்பந்தமான திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில்; விழிப்புணர்வை ஏற்படு;த்தும் கருத்தரங்கும் கலந்துரையாடலும் 2010.02.13ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி வாசிகசாலை கேட்போர் கூடத்தில் காத்தான்குடி பிரதி நகரமுதல்வர் அல்ஹாஜ்.S.H.M அஸ்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

        UNDP  நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.விக்ரமஆராச்சி  பொறியியலாளர் K.L.M.றசீன் ஆகியோரால் விளக்கவுரை வழங்கப்பட்டது.

        மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகரசபை UNDP இணைப்பாளர் M.T.A.றகுமான் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் புஹாரி மற்றும்  அரச உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். 
     
        வெளிநாடுகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மலசலகூட அசுத்தநீர் சுத்திகரிப்புத் திட்டத்தினை  பேராதனை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களால் பரீட்சிக்கப்பட்டு வெற்றியடைந்த பின்னர் இலங்கையில் முதன் முறையாக பரீட்சார்தமான முறையில்; காத்தான்குடியில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

       மட்டக்களப்பு வாவியை அன்மித்த 8 ஒழுங்கைகளில் வாழ்கின்;ற  சுமார் 350 குடும்பங்கள் இத்திட்டத்தினால் பயனடையவுள்ளனர்.

       நிலத்திற்குக் கீழ் உள்ள நீர் மாசடைவதையும் சூழல் மாசடைவதையும் தவிர்த்துக்கொள்ள இத்திட்டம் எவ்வாறு அமையும் என்பதையும்  பயனாளிகள்  இத்திட்டத்தினை பயன் படுத்தும் முறைகள் பற்றியும் இங்கு முழுமையாக விளக்கமளிக்கப்பிடடது.

      நிகழ்வின் இறுதியாக பொதுமக்களினது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டதுடன்  ஆலோசனைகளும்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.
              
                                          க

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?