a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி

யுத்தத்தில் சிக்கியிருந்த சிறார்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு நாட்டின் செல்வாக்கு மிகுந்த விளையாட்டான கிரிக்கெட் மீதான அபிமானமானது பெரிதும் உதவுமென்று அரசாங்கம் கருதுகின்றது. இலங்கைச் சிறுவர்களில் அதிகமானோர் யுத்தத்தைப் பற்றி அதிகளவிற்கு அறிந்திருந்தனர். அந்தச் சிறுவர்களுக்கு கிரிக்கெட்டானது உதவுமென்று இலங்கை அதிகாரிகள் கருதுகின்றனர். இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையும் ஆதரவளித்துள்ளது.

அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 320 சிறுவர்கள் யுத்த நிலைமையிலிருந்தும் மீட்சிபெறுவதற்கு கிரிக்கெட் உதவுமென்று அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தச் சிறுவர்களில் சிலர் புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களாகும். ஏனையவர்கள் சிறுவர் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களாகும். யுத்தத்திலிருந்தும் இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆதரவுடன் ஒருவார கால பயிற்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை உளரீதியாக ஆற்றுப்படுத்துவதற்கும் குழுரீதியாகப் பணியாற்றுதல் போன்ற பெறுமானங்களை அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் இயல்பு வாழ்வை அவர்களுக்கு மீள ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இது உதவுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"எனக்கு இது விருப்பம். இப்போது எமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. படிப்பு,விளையாட்டில் ஈடுபட நேரம் கிடைத்துள்ளதென%27 15 வயதுடையதான தர்மரெட்ணம் என்ற சிறுவன் ராய்ட்டர் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளான்.

புலிகளுக்கு டீசல் இயந்திரங்களை பழுதுபார்க்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்ததாகவும் கிளிநொச்சியில் இருந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். மாற்றத்திற்கான கிரிக்கெட் நிகழ்ச்சித் திட்டத்தில் ஏற்கனவே சித்திபெற்றுள்ள 24 சிறுவர்களில் 18 பேர் முன்னாள் போராளிகள் ஆகும். இந்தப் பயிற்சி ஒருவார காலம் வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியினர் விளையாடும் இடமான கொழும்பிலுள்ள சர்வதேச விளையாட்டரங்கில் நின்றுகொண்டிருந்த தர்மரெட்ணமும் ஏனைய சிறுவர்களும் நீல,வெள்ளை ஆடைகளை அணிந்திருந்தனர். நலிந்த நிலையிலிருக்கும் சிறுவர்களுக்கு இந்த நடவடிக்கை மூலம் அதாவது விளையாட்டின் சக்தியை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர்களுடைய முழுமையான ஆற்றலை அவர்கள் விளங்கிக்கொள்வதற்கு இது உதவியாக அமையுமென்று ஐ.நா.வின் சிறுவர்களுக்கான முகவரமைப்பான யுனிசெவ்வின் இலங்கை பிரதிநிதி பிலிப்பி துவாமெல்லி கூறியுள்ளார்
.

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!