a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்    மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்          மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்       தேனகம்             தென்றல்            அம்மான்         வாவிமகள்    தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                எரிமலை

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr            srilankan-diaspora.org/              
media.athirady.org/

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           03.07.2009

எமது மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுவீர்

அன்புடையீர்,

 இன்று வன்னியில் யுத்தஅனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தாங்கல்  முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பங்கீட்டு முறையிலான அரிசி, மா, பருப்பு ஆகிய உணவுப்பொருட்கள் குறிப்பிட்ட அளவே வழங்கப்படுகிறது. சமைப்பதற்கு வேண்டிய உப உணவுப்பொருட்களான மரக்கறிகள், கருவாடு, தேங்காய், மிளகாய்தூள், உப்பு ஆகியன அவர்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாது மாற்று உடைகள் குழந்தைகளுக்கான பால் உணவு வகைகள் போன்றவை போதியளவு கிடைப்பதில்லை எனக்கூறலாம்.

இவைகளை ஓரளவாவது நிவிர்த்தி செய்ய ஜெர்மன் இலங்கையர் ஜனநாயக முன்னணியினரும் உள்ளு}ர் நிறுவனமாகிய வவுனியா சுயதொழில் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து எமது மக்களுக்கு உதவி செய்து வருகின்றோம். இதேசமயம் எமது உள்ளு}ர் அமைப்புத்தொண்டர்கள் முகாம்களுக்கு சென்று உதவிகளை வழங்குவது மட்டுமல்லாது அவர்களின் உறவுகளுக்கான தொடர்புகளையும் முடிந்த அளவு ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வெளிநாடுகளில் வாழும் உறவினர்களின் உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். வெளிநாடுகளில்  வாழும் உறவினர்கள்  தமது உறவுகள் பற்றிய தகவல்களை பெறுவதற்கும் அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும் எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் எம்மாலான அனுசரணைகளை வழங்கத் தயாராக உள்ளோம்.

வவுனியா சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்

நேரடித்தொடர்புகளுக்கு (வவுனியா)

தொலைபேசி இலக்கங்கள்: 0094244924467  - தொலைநகல்: 0094242225192

வெளிநாட்டுத்தொடர்புகட்கு:

இலங்கையர் ஜனநாயக முன்னணி

0049-7142-221771   - 0049-7154-181312
0049-7142-221771   - 0049-7154-181312

Sldf  - e.V

Kreis Ludwigsburg  Germany  Ac no: 30058369  Blz  .60450050

Int.Bank Account Number: DE56  6045  0050   0030   0583  69

SWIFT- BIC. :   SOLADESILBG

சமூக சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்

Social Self – Employment Development Organization (SSDO)

No: 9, First Lane, Mathuramkulam Street, Sinnaputhukulam

Vavuniya Srilanka

Commercial Bank, Station Road, Vavuniya.-  Account No: 1610035477

Frontpage / Page-2 / Page-3 / Page-4 / Page-5

childbehindfence

சிந்தனை செய் மனமே ‘தமிழ் மனமே’

BBC Tamil

சாக்கிரதை, சாக்கிரதை, தொப்பி மாத்திகள் ஜாக்கிரதை.

எமது மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுவீர் - SLDF- Germany

மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தலைவர் களையே அவர்களுக்கு வழங்கும்.

வடக்கு தேர்தல்களில் தமிழ் கட்சிகள், பொதுசன ஐக்கிய முன்னணி யுடன் இணைந்து போட்டியிடு வது பயனுள்ளது!

தமிழ் தேசியக்கூட்ட மைப்புக்கு இந்திய அரசாங்கம் கடிவாளம் போடும்?

ஊருக்கே சோறுபோட்ட கரங்கள் ஒரு பார்சலுக்குக் கையேந்தி நிற்கின்றன!

என் தலைவன் இறந்து விட்டான்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்! அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!